தமிழ்த் திரையுலகை பொறுத்தவரை ரோபோ விரலை மிஞ்சிய வீக்கம். முதலீடு செய்யும் நூறு கோடியை ஆறரை கோடி பேரிடமிருந்து அறுவடை செய்வதென்பது செப்படி வித்தைக்கு சமம்.