இந்த வருடம் வெற்றியை ருசித்த நான்கே நான்கு படங்களில் இரண்டு படங்கள் தெலுங்கு ரீ-மேக். வெற்றி பெற்ற படத்தை திரும்ப எடுப்பதில் ரிஸ்க் குறைவு.