நடிகன் என்பதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்ட சிலரில் பிருத்விராஜும் ஒருவர். வில்லன், ஹீரோ என்று நடிப்பை தரம்பிரிக்கும் ஜாதியில்லை இவர்.