பிரபல இயக்குநர்களின் படங்களில்தான் நடிப்பேன். புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என சில முன்னணி ஹீரோக்கள் பேட்டி அளிக்கிறார்கள்.