மலையாள நடிகர்கள் சங்க அமைப்பின் பெயர் 'அம்மா'. சங்கத்தின் நல நிதிக்காக 'டுவெண்டி டுவெண்டி' என்ற படத்தை தயாரிக்கிறது அம்மா அமைப்பு.