'ஒக்கடு' படத்தின் மூலம் தெலுங்கில் பேசப்பட்டவர் இயக்குநர் குணசேகர். குணசேகரின் அடுத்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.