ஆடின காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது என்பது பழமொழி. இனி நான் ஆபாசமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், நடிப்பில் புது பரிமாணத்தைக் காட்டப்போறேன் என்றெல்லாம் பேட்டிவிட்ட எஸ்.ஜே. சூர்யா,