நேற்று கோடம்பாக்கம் முழுக்க அதே பேச்சுதான். நான்கு பேர் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாலே விஷயம் இதுதான் என்று எட்டியிருந்து சொல்லிவிடலாம். நடிகை சதா கடத்தப்பட்டுவிட்டார் என்பதே அந்த செய்தி.