'பொன்னர்-சங்கர்' கலைஞர் கருணாநிதியால் எழுதி வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற சரத்திர நாவல். பிரபல வார இதழில் தொடராகவும், பின்னர் புத்தகமாகவும் வெளிவந்த இந்த சரித்திர நாவல் திரைப்படமாகிறது.