'உளியின் ஓசை' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதி அதன் மூலம் கிடைத்த ரூ.25 லட்சத்தை நலிந்த கலைஞர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கியுள்ளார்.