கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் ஆர்.கே. செல்வமணி. அதன்பிறகு அவர் இயக்கிய செம்பருத்தி, புலன் விசாரணை ஆகியனவும் வெற்றிப் படங்களாக அமைந்தன.