இது கார்கில் போரின்போது நமது எல்லையில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய படம். மோகன்லால் மேஜர் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.