ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கமாட்டார் லட்சுமிராய். ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பார்.