மலையாள முன்னணி இயக்குனர்கள் தமிழில் படம் இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமாவின் மசாலா மணம் அவர்களுக்கு ஒத்துவரவில்லை.