மேடையில் கோமாளியாக சேஷ்டைகள் செய்தாலும் கங்கை அமரன் காரியத்தில் கெட்டி. இவர் இசையமைத்தால் பாடல்கள் நிச்சய ஹிட்.