வினித், கீர்த்தி சாவ்லா, அட்சயா. பிரபலமில்லாத நட்சத்திரங்கள். அறிமுகமில்லாத இயக்குனர். சரிதான் தியேட்டர் ஈயாடும் எனப்போனால் எள் போட இடமில்லை.