ஒரு படத்துக்கு ஒரு ஹீரோயினே அதிகம். ராஜாதிராஜாவில் ஆறு ஹீரோயின்கள். அஜீரணக் கோளாறு ஏற்படக் போகிறது என நினைக்கும் வேளையில், அதிரடியாக இன்னொரு செய்தி.