சாந்தோம் ஆலயத்தின் திருவிழவுக்கே இத்தனைக் கூட்டம் சேராது. முதல்வர் தொடங்கிவைத்த தோமையார் திரைப்படத்தின் தொடக்க விழாவுக்கு, ஆலய வளாகம் தாண்டி, தார் சாலையிலும் மக்கள் வெள்ளம்.