நீண்ட தலைமுடி, ஒரு கை, கால் செயலிழந்த தோற்றம் என எஸ்.ஜே. சூர்யா தனது இமேஜிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு தொடங்கிய படம் 'வில்'.