மர்மயோகி படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பிரமிட் சாய்மீரா நிறுவனம் முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரிக்கிறது.