1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ச‌‌ர்வ‌ம் பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் ‌விப‌த்து : 2 பே‌‌ர் ப‌லி!

ச‌‌ர்வ‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு ‌விப‌த்து ப‌லி
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றநட‌‌ந்த ச‌ர்வ‌ம் ‌சி‌னிமபட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் ‌‌‌‌லி‌ஃப்‌‌டஅறு‌ந்து ‌விழு‌ந்தஇர‌ண்டபே‌ர் ‌ப‌லியானா‌ர்க‌ள்.

'ச‌ர்வ‌ம்' பட‌த்‌தை ‌வி‌‌ஷ்ணுவ‌ர்த‌னஇய‌க்‌கி வரு‌கிறா‌ர். இ‌ப்பட‌‌த்‌தி‌லகதாநாயகனாஆ‌ர்யாவு‌ம், கதாநாய‌கியாக ‌த்‌ரிஷாவு‌மநடி‌த்‌து வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்பட‌த்‌தி‌னபட‌ப்‌பிடி‌ப்பசெ‌ன்னை‌ அ‌ண்ணாசாலை‌யி‌லஉ‌ள்ள ஒரு க‌ட்டட‌த்‌தி‌‌ன் 11வதமாடி‌யி‌லஇ‌ன்றநட‌ந்தவ‌ந்தது. இத‌ற்காபொரு‌ட்க‌ளஉத‌வி இய‌க்குன‌ர்க‌ள், கே‌மிரஉத‌வியாள‌ர்க‌ளமேலஎடு‌த்தசெ‌ன்றன‌ர்.

அ‌ப்போது ‌‌‌‌லிஃ‌ப்‌ட் அறு‌ந்து ‌விழு‌ந்தது. இ‌தி‌ல் ‌மி‌னதூ‌க்‌கி‌யி‌லஇரு‌ந்த 3 பே‌ர் ‌நிலதடுமா‌றி ‌‌கீழே ‌விழு‌ந்தன‌ர். இ‌தி‌லபல‌த்காய‌மஅடை‌ந்உதயகுமா‌ர் (24) எ‌ன்பவ‌ர் அ‌ந்த இட‌த்‌திலேயப‌லியானா‌ர்.

சிகாம‌ணி, அ‌ப்ப‌ன்ரா‌‌‌ஜஆ‌கியோ‌ரபல‌த்காய‌மஅடை‌ந்தன‌ர். மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சிகாம‌ணி ‌‌சி‌கி‌ச்சபல‌னி‌‌ன்‌றி இற‌ந்தா‌ர். இதையடு‌த்தபட‌ப்‌பிடி‌ப்பர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. அ‌ப்ப‌ன்ர‌ா‌‌ஜி‌க்கு ‌தீ‌விர ‌‌‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

இதேபோ‌லதூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ச்செ‌ந்தூ‌‌ரி‌லநட‌ந்த 'அ‌ந்தோ‌ணி' பட‌த்‌தி‌‌னபட‌ப்‌பிடி‌ப்‌பி‌லநடிக‌ர் ‌விவே‌கநடி‌த்காமெடி ‌கா‌ட்‌சி‌யி‌லபொ‌றியாள‌ர் ‌விர‌‌ல்க‌ளது‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டது. இதனா‌லபட‌ப்‌பிடி‌ப்பகை‌விட‌ப்ப‌ட்டது.
About Writer
Webdunia