எஸ்.ஜே. சூர்யாவுக்கு அ ஆ படத்தில் ஓபனிங் சாங் எழுதியவர் வாலி. ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் என்ற அந்தப் பாடல் சூப்பர் ஹிட்.