சினிமாவின் புகழைச் சொல்லும் இந்தப் பாடலில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட 30 முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைப்பதாகத் திட்டம். பாடல்கள் வரும் 30 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.