இந்த நகரம் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்று நினைக்கும் ஒரு நபர். பணக்காரர்களால்தான் நாம் ஏழையாகவே இருக்கிறோம் என்று எரிச்சல்படும் இன்னொருவர். இந்த இரு துருவங்களும் சந்தித்தால்?