புதுச்சேரி: 'பெரியார்' படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கு புதுச்சேரி அரசின் 'சங்கரதாஸ் சுவாமிகள் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை அமைப்பாளர் வித்யாசாகருக்கு ரஷ்ய திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.