ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராகப் போட்டால் தவணை முறையில்தான் பாடல் வாங்க வேண்டியிருக்கிறது என சலித்துக் கொள்கிறார்கள் இயக்குனர்கள்.