ஃபிலிமில் மட்டுமே படத்தை ஓட்ட முடியும் திரையரங்கு உரிமையாளர்களும் சிலந்தி படத்தை கேட்கிறார்களாம். அதனால் படத்தை ஃபிலிமுக்கு மாற்றி நாற்பது பிரிண்டுகள் போடுகிறார்கள்.