புதுடெல்லி: கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.