விக்னேஷ்வரன் என்று பெயரை மாற்றிக்கொண்ட விக்னேஷ் நடிக்கும் படம் குடியரசு. நேற்று இதன் இயக்குனர் சபீர் ஹ¤சைன் தனது தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.