திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். அதனால்தானோ என்னவோ, திருவாசகம் படத்தில் ஒப்பந்தமான அனைவரும் உருகி ஓடி விட்டனர்.