தீர விசாரிக்காமல் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதாக சுப்ரீம் கோர்ட்டில் பக்தவச்சலம், கோவிந்த ராமானுஜ தாசா ஆகிய இருவரும் மேல் முறையீடு செய்துள்ளனர்.