புதுடெல்லி: திரைப்படத்துறைக்கான 2006ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.