மணிரத்னம் படம் குறித்த செய்திகள் அவரது படங்களின் ஒளிப்பதிவு போல இருட்டாகவே இருக்கும். தட்டுத்தடுமாறி நாம்தான் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க வேண்டும்.