எண்பதில் மதுரையின் சுப்ரமணியபுரத்தில் நடந்த காதல் கதையை சொல்லும் படம் என்பதால் 'சுப்ரமணியபுரம்'. எண்பதுகளின் ஹேர் ஸ்டைல், பெல்பாட்டம், லாம்பி ஸ்கூட்டர், பாண்டியன் பேருந்து என...