தனம் படத்தின் பாடல் காட்சிக்காக கும்பகோணம் சென்றிருக்கிறார்கள். அங்கு பாழடைந்த மாளிகையினுள் ஒரு குளம். அதில் சங்கீதா குளிக்க, பின்னணியில் பாடல் ஒலிக்க, படமாக்க வேண்டும்.