பி. வாசு படத்தை ராக்கெட் வேகத்தில் எடுத்தாலும் இந்த மாதம் படம் வெளிவர வாய்ப்பேயில்லை. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை கொண்டுவரவே ரஜினிக்கு விருப்பம்.