நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.