பல வருடம் பட்டினி கிடந்த டைனசர்கள் போல வந்திறங்கியிருக்கின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். ஒரே நேரத்தில் ஒன்பது படங்கள் வரை தயாரிக்க அவர்கள் ரெடி.