ஒத்த ரூபா பாடலுக்கு குஷ்புவுடன் ஆடிய ஜான்பாபுவை நினைவிருக்கிறதா? டான்ஸ் மாஸ்டரான அவர் தனது மகன் விகாஷை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.