கருப்பசாமி குத்தகைதாரருக்குப் பிறகு கரண், வடிவேலு காம்பினேஷனில் வரும் படம் இது. கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் கதாபாத்திரம் வடிவேலுவுக்கு.