எஸ்.வி.சேகரின் வீட்டு விசேஷங்களுக்கு வருகை தருவதில்லை ஜெயலலிதா. ஆனாலும், சேகரின் அம்மா விசுவாசத்திற்குக் குறைவில்லை.