அதோ இதோ என்று போக்குக் காட்டிய கமலின் தசாவதாரம் ஜூன் 6 அன்று வெளிவருவதாக அறிவித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.