பாதியில் பள்ளிப் படிப்பை துறக்கும் மாணவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் ஹீரோவா ஜீரோவா என்ற குறும்பத்தை தயாரித்துள்ளார் சூர்யா.