நடிகர் ரகுவரனின் திடீர் மறைவு அனைவரது மனங்களையும் பாதித்துள்ளது. மனங்களை பாதித்த அதே அளவுக்கு அவர் நடித்த படங்களையும் பாதித்துள்ளது.