பொதுவாக நடிகர்கள் ஹீரோ இமேஜிலிருந்து மீண்டும் வில்லனாக மாறி இமேஜை டேமேஜ் செய்ய விரும்பமாட்டார்கள். ஆனால், பிருத்விராஜ் விரும்பியிருக்கிறார். காரணம், மணிரத்னம்!