லட்சுமிராயைத் தொடர்ந்து தனது பிறந்தநாளையும் 50 ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார் நமீதா. இடம், தீவுத் திடல் ஸ்னோ பால் அரங்கம்.