மலேசியா தமிழ் சினிமாவின் சரணாலயமாக மாறி வருகிறது. அழகான லோகேஷன்கள், கெடுபிடியில்லாத கவர்ன்மெண்ட், நினைத்தால் சென்று வரும் தூரம் இவையெல்லாம் தமிழ் சினிமாவை ரொம்பவே கவர்ந்திருக்கிறது.