சென்னை: ''சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் 'தசாவதாரம்' படத்தை திரையிட மாட்டோம்'' என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.