முதன் முதலில் தமிழில் பேசுவதால் வார்த்தைகள் உச்சரிப்பில் கவனமாக இருந்தேன். இனி எல்லாத் தமிழ்ப் படங்களிலும் நானே பேசுவேன் என்றார் பாவனா.