ராமேஸ்வரம்: ''சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தை வெளியிட விட மாட்டோம்'' என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.